செயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா...!!

பொதுத்துறையை சேர்ந்த செயில் இரும்பு உருக்காலை நிறுவனத்தில் (செயில்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரம் வேண்டுவோர் sail.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த செயில் நிறுவனத்தில்தான் தற்போது டெக்னீசியன் டிரைய்னி உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

தற்போது இங்கு டெக்னீசியன் டிரைய்னி 54 (அட்டனென்ட் 34, எலக்ட்ரிக்கல் 15, சுரங்கம் 5), டெக்னீசியன் பாய்லர் 20, மெடிக்கல் ஆபிசர் 9, அசிஸ்டென்ட் மேனேஜர் (சேப்டி) 10, சீனியர் மெடிக்கல் ஆபிசர் 3, மைனிங் போர்மேன் 3, மைனிங் மேட் 3 உட்பட மொத்தம் 108 பணியிடங்கள் காலியாக உள்ளன.

செயில் நிறுவனத்தில் வேலை வேண்டுமா...!!

செயில் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., / பி.இ.,/ பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,என பல்வேறு பணியிடங்களுக்குக் கல்வித்தகுதி பிரிவு வாரியாக மாறுபடும்.

செயில் பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 7.5.2024 அடிப்படையில் மெடிக்கல் ஆபிசர் 34, அசிஸ்டென்ட் மேனேஜர் 30, மற்ற பதவிகளுக்கு 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: செயில் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: செயில் பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 300 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 100 செலுத்தினால் போதுமானது.

கடைசிநாள்: விண்ணப்பங்களை வரும் 7.5.2024-ம் தேதிக்குள் அனுப்பித் தரவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரம் வேண்டுவோர் sail.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The official notification of Steel Authority of India Limited (SAIL) has been released in which there are total 108 posts. The application process will be online. Applications will start from 16 April 2024 and will run till 7 May 2024.Interested candidates can apply through the official website at sail.co.in.It is a remarkable opportunity for the candidates seeking to secure a government job. This recruitment drive aims to fill 108 vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+