மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் உடனடியாக விண்ணப்பித்து மத்திய அரசின் வேலை பெற்று பயனடையலாம்.

மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மொத்த காலிப் பணியிடம் : 30

பணியிட விபரம்:-

  • செவிலியர் : 24
  • செவிலியர் பயிற்றுவிப்பாளர் : 05
  • நியூரோ டெக்னாலஜி : 01

கல்வித் தகுதி:-

  • செவிலியர் : பி.எஸ்சி செவிலியர்
  • செவிலியர் பயிற்றுவிப்பாளர் : எம்.எஸ்சி செவிலியர், பி.எஸ்சி செவிலியர்
  • நியூரோ டெக்னாலஜி : பி.எஸ்சி நியூரோ டெக்னாலஜி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.sailcareers.com/media/uploads/ADVT_FULL_PARAMEDICAL_STAFF.pdf

இணைய முகவரி : https://www.sailcareers.com/job-openings/?type=all_jobs

விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 04

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250
  • இதர அனைத்து விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sailcareers.com/media/uploads/ADVT_FULL_PARAMEDICAL_STAFF.pdf அல்லது www.sail.co.in என்னும் லிங்குகளை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SAIL Jobs 2018: 30 Nursing Sister, Neurotechnologist, Sister Tutor Vacancy for B.Sc
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+