ரூ.25 ஊதியத்துடன் மத்திய அரசில் வேலை வேண்டுமா?

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் (Sail) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான செயில் (Sail) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.25 ஊதியத்துடன் மத்திய அரசில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : செயில் (Sail)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை செவிலியர் பயிற்சி

மொத்த காலிப் பணியிடம் : 30

கல்வித் தகுதி :

  • 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு செவிலியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • General Nursing and Midwifery பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது
  • பி.எஸ்சி (நர்சிங்) முடித்திருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.16,800 முதல் ரூ.24,110 வரையில்

வயதுவரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.250.
  • எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பிக்கும் முறை : www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதர்கான கடைசி தேதி : 2018 டிசம்பர் 26

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
SAIL Jobs 2018: 30 Junior Staff Nurse Trainee Vacancy for B.Sc, Diploma, 12TH
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+