இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை ரெடி...அப்ளை பண்ணுங்க...!!!

சாய் என்று அழைக்கப்படும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் யங் புரொபஷனல் (Young Professional (Accounts / Finance) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த சிறப்புவாய்ந்த இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்தான் (SAI) தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளன.

தற்போது இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள இந்த இடங்களுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
யங் புரொபஷனல் (Young Professional (Accounts / Finance) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor's Degree, Master Degree, PG Diploma, CA முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியிடங்களுக்கான வயது விவரம்: இந்த சாய் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 32 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியிடங்களுக்கான ஊதியம்:
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் விதம்:
இந்த சாய் (SAI) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை ரெடி...அப்ளை பண்ணுங்க...!!!

விண்ணப்பிக்கும் விதம்:

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 17.02.2024 அன்று முதல் 03.03.2024 அன்று வரை https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://sportsauthorityofindia.nic.in/saijobs/ என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

விளம்பரத்தை டவுன்லோடு செய்ய:

பணியிட அறிவிப்பு தொடர்பான விளம்பரத்தை டவுன்லோடு செய்ய https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1708080084_Advt Accts and Fin. 2024.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sports Authority of India (SAI) is looking for suitable and eligible candidates for the post of Young Professional (Account/Finance). There is only 01 vacant seat available for SAI Recruitment 2024. Candidates should have a maximum age of 32 years to apply for the given post.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+