வேலை, வேலை, வேலை! ரூ.2 லட்சம் ஊதியத்தில் சாகித்ய அகாடமி துறையில் வேலை.!

சாகித்ய அகாடமித் துறையில் காலியாக உள்ள துணை பொதுச்செயலாளர், உதவி நூலகர், உதவி ஆசிரியர், நிகழ்ச்சி அதிகாரி, மூத்த கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாகித்ய அகாடமித் துறையில் காலியாக உள்ள துணை பொதுச்செயலாளர், உதவி நூலகர், உதவி ஆசிரியர், நிகழ்ச்சி அதிகாரி, மூத்த கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.2 லட்சம் ஊதியத்தில் சாகித்ய அகாடமி துறையில் வேலை.!

நிர்வாகம் : சாகித்ய அகாடமி (Sahitya Akademi)

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Deputy Secretary General - 01
  • Assistant Librarian - 01
  • Assistant Editor - 01
  • Programme Officer - 02
  • Senior Accountant - 02
  • Sales-cum-Exhibition Assistant - 01
  • Junior Clerk - 03
  • Multi-Tasking-Staff - 06

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-வது தேர்ச்சி, ஐடிஐ, 12-வது தேர்ச்சி, முதநிலைப் பட்டம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Deputy Secretary General - ரூ.67,700 முதல் ரூ.2,08,700
  • Assistant Librarian - ரூ.56,100 முதல் ரூ.1,77,500
  • Assistant Editor - ரூ.56,100 முதல் ரூ.1,77,500
  • Programme Officer - ரூ.56,100 முதல் ரூ.1,77,500
  • Senior Accountant - ரூ.35,400 முதல் ரூ.1,12,400
  • Sales-cum-Exhibition Assistant - ரூ.35,400 முதல் ரூ.1,12,400
  • Junior Clerk - ரூ.19,900 முதல் ரூ.63,200
  • Multi-Tasking-Staff - ரூ.18,000 முதல் ரூ.56,900

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து 01.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 01.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://sahitya-akademi.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sahitya Akademi Recruitment 2021: Apply for Deputy Secretary General, Assistant Librarian & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+