ரூ. 2 லட்சம் ஊதியத்தில் சாகித்ய அகாடமி துறையில் வேலை வாய்ப்பு..!

சாகித்ய அகாடமித் துறையில் காலியாக உள்ள துணை செயலாளர், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சாகித்ய அகாடமித் துறையில் காலியாக உள்ள துணை செயலாளர், முதுநிலை கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ. 2 லட்சம் ஊதியத்தில் சாகித்ய அகாடமி துறையில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : சாகித்ய அகாடமி

பணி : இணைச் செயலாளர் (விற்பனை) - 01
ஊதியம் : ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரையில்
வயதுவரம்பு : 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : மூத்த கணக்காளர் - 01
வயது வரம்பு :
50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : வணிகவியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : வெளியீட்டு உதவியாளர் - 01
வயது வரம்பு :
30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி : தொழில்நுட்ப உதவியாளர் - 01
வயது வரம்பு :
30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : www.sahitya-akademi.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi - 110001

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 24.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sahitya Akademi Recruitment 2019 for Dy Secretary/Technical Assistant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+