10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தெற்கு ரயில்வே த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தெற்கு ரயில்வே த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.rrcmas.in என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது படித்தவர்களுக்கு சென்னையில் ரயில்வே வேலை..! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தெற்கு ரயில்வே துறை

மொத்த காலிப் பணியிடம் : 14

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

  • Scouts & Guides Level - 2 பிரிவுக்கு : 2 பணியிடங்கள்
  • Level 1 பிரிவுக்கு : 12 பணியிடங்கள்

(இதில், லெவல் 1 பிரிவில் சென்னை, திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம், சேலம் என ஒவ்வொன்றிலும் இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. சாரணர் இயக்கத்தில் Scouts மற்றும் Guides குறைந்தது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

லெவல் 2 - தொழில்நுட்பம் அல்லாத பணிக்கு பத்தாம் வகுப்பில் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களாக இருந்தால், அவர்களுக்கு இந்த குறைந்தபட்ச கல்வித்தகுதி தேவையில்லை.

லெவல் (தொழில்நுட்பத் துறை) : தொழில்நுட்பப் பிரிவுக்கு ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை.

லெவல் 1 : குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

லெவல் 1 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 முதல் 33 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினராக இருந்தால் 36 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினராக இருந்தால்,38 வயது வரையிலும் இருக்கலாம்.

லெவல் 2 பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 30 வயது வரையில் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர் 18 முதல் 33 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 18 முதல் 38 வயது வரையிலும் இருக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவம், கல்விச்சான்றிதழ் ஆகியவற்றுடன் இணைத்து அஞ்சல் வழியாக வரும் நவம்பர் 18 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

THE CHAIRMAN, Railway Recruitment Cell, Southern Railway, III Floor, No.5, Dr. P.V. Cherian Crescent Road, Egmore, Chennai - 600 008.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRC Recruitment 2019: Jobs against Scouts & Guides Quota, Apply Online by 18 November at Southern Railway
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+