ரயில்வேயில் சேர சூப்பர் வாய்ப்பு...! ஓடி வாங்க...இளைஞர்களே...!!!

ரயில்வே துறையில் காலியாக உள்ள அசிஸ்டென்ட் லோக்கோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களை நிரப்ப உள்ளதாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு https://indianrailways.gov.in/railwayboard/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

இந்த பெருமைவாய்ந்த ஆர்ஆர்பி மூலம் தான் தற்போது
அசிஸ்டென்ட் லோக்கோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அசிஸ்டென்ட் லோக்கோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இந்த ரயில்வே துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு + ITI / Diploma / Trade Apprentices Course தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

அசிஸ்டென்ட் லோக்கோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.07.2024 அன்றைய தேதியின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானதாகும்.

ரயில்வேயில் சேர சூப்பர் வாய்ப்பு...! ஓடி வாங்க...இளைஞர்களே...!!!

அசிஸ்டென்ட் லோக்கோ பைலட் (Assistant Loco Pilot) பணியிடங்களுக்கான சம்பளம்:
இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.19,900/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / EXSM / Transgender / Female / EBC பிரிவினர் ரூ.250/- கட்டணம் செலுத்தவேண்டும்.
மற்ற நபர்கள் - ரூ.500/- செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த இந்திய ரயில்வே துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.01.2024 அன்று முதல் 19.02.2024 அன்று வரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://indianrailways.gov.in/railwayboard/ என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

விளம்பரத்தைத் டவுன்லோடு செய்ய...

ஆர்ஆர்பி பணியிட விவரம் தொடர்பான விளம்பரத்தை டவுன்லோடு செய்ய https://drive.google.com/file/d/1iQQg4xHYuFBj0xKgBfAnS6KOzwP6CNLW/view என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Notification for recruitment on the post of 5696 Assistant Loco Pilot is be released by the Railway Recruitment Boards on January 19, 2024, eligible candidates can apply by visiting the official website between 20 January and 19 February 2024. Candidates who want to be appointed as ALP under the Indian Railways need to know that the application form is going to be available on the official website of RRBs, once the detailed advertisement is released officially on January 19, 2024 by the concerned officials, link to submit application form will be activated
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+