துணை மருத்துவ பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

ரயில்வேத் துறையில் துணை மருத்துவம் படித்தவர்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

சமீப காலமாக ரயில்வேத் துறையில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்றாக தற்போது துணை மருத்துவம் படித்தவர்களுக்கான பணியிடங்களை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. மொத்தம், 1937 பணியிடங்கள் இதில் நிரப்பப்பட உள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 02) கடைசி நாளாகும்.

துணை மருத்துவ பட்டதாரிகளுக்கு ரயில்வேயில் வேலை- விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!

நிர்வாகம் : இந்திய ரயில்வேத் துறை

மேலாண்மை : மத்திய அரசு

மொத்தம் காலிப் பணியிடங்கள் : 1937

பணியிடம் : இந்தியா முழுவதும்

சென்னை ரயில்வே தேர்வு வாரியத்திற்கு 173 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்குச் சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500
  • எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினருக்கு - ரூ.250

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : சம்மந்தப்பட்ட ரயில்வே மண்டல இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrbchennai.gov.in/downloads/cen-no-rrc01-2019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB Recruitment 2019 for Paramedical Staff Posts – Today last day
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+