நீங்க இஞ்சினியரா? ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு!

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (ஆர்ஆர்பி) ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் சார்பில் (ஆர்ஆர்பி) ரயில்வேத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நீங்க இஞ்சினியரா? ரயில்வேத் துறையில் 13,487 வேலை வாய்ப்புகள் - ஆர்ஆர்பி அறிவிப்பு!

நிர்வாகம் : ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 13,487

பணி மற்றும் பணியிடம்:-

  • இளநிலை பொறியாளர் : 12844
  • இளநிலை பொறியாளர் : (தகவல் தொழில்நுட்பம்) 29
  • டிப்போட் பொருட்கள் கண்காணிப்பாளர் : 227
  • இரசாயன மற்றும் மெட்டாலர்ஜிகல் உதவியாளர் : 387

தமிழகத்திற்கான காலியிடங்கள் : 1183

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இதற்கான முழுத் தகவல் உள்ளது.

வயது வரம்பு : 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • பிற விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 2019 ஜனவரி 02 முதல்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 31

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.rrbcdg.gov.in/

விண்ணப்பப் படிவம் பெற : http://www.rrbchennai.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB JE recruitment 2019: Registration begins for 13,487 junior engineer posts in Railways from today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+