ரயில்வேயில் 14 ஆயிரம் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இதற்கு விண்ணப்பிக்க 2019 ஜனவரி 31ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கால நிட்டிப்பு செய்யப்பட்டு பிப்ரவரி 7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரயில்வேயில் 14 ஆயிரம் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

நிர்வாகம் : இந்திய ரயில்வேத் துறை

மொத்த காலியிடங்கள் : 14,033

பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-

  • இளநிலை பொறியாளர் : 13,034
  • இளநிலை பொறியாளர் (ஐடி) : 49
  • இளநிலை பொறியாளர் (டிஎம்ஸ்) : 456
  • கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் (விஎம்ஏ) : 494

கல்வித் தகுதி :-

இளநிலை பொறியாளர்:

பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் பணியிடத்திற்கு தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட்:

இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.35,400 மற்றும் கூடுதலாக இதர ஊதியம் வழங்கப்படும்

வயதுவரம்பு :

01.01.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

எஸ்.சி, எஸ்டி மற்றும் குறிப்பிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு கட்டணம் :

  • பொதுப்பிரிவினர் விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
  • மற்ற அனைத்து பிரிவினரும் - ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

(முதற்கட்ட எழுதிய பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.400 திரும்ப பெற்றுக்கொள்ளலாம் மற்ற விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 திரும்ப பெற்றுக்கொள்ளலாம்)

தேர்வு முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதற்கட்ட கணினி வழித் தேர்வு நடைபெறும் தேதி : ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம் (அதிகாரப்பூர்வமாக பின்னர் அறிவிக்கப்படும்.)

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 07 (இன்றுடன் இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.rrcb.gov.in அல்லது http://www.rrbchennai.gov.in/downloads/cen03-2018-notice-30-12-2018.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RRB JE Recruitment 2019: Apply online for 14,033 JE and other posts indianrailways.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+