கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு...அழைக்கிறது ரயில்வே...!!

ரயில்வே அமைச்சகத்தில் உள்ள காலியிடங்களுக்கு ரயில்வே தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி) அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

இந்த பெருமைவாய்ந்த ரயில்வே அமைச்சகத்தில்தான் தற்போது பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அதை ஆர்ஆர்பி நிரப்ப உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தற்போது இங்கு, டெக்னீசியன் கிரேடு I (சிக்னல்) 1092, டெக்னீசியன் கிரேடு III 8052 என மொத்தம் 9,144 இடங்கள் உள்ளன.

இதில் ஆர்.ஆர்.பி., சென்னைக்கு 833 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரயில்வே பணி இடங்களுக்கான கல்வித்தகுதி: டெக்னீசியன் (சிக்னல்) பதவிக்கு பி.எஸ்சி.,/ டிப்ளமோ / பி.இ படிப்புகளும், மற்ற பதவிக்கு ஐ.டி.ஐ.யும் முடித்திருக்க வேண்டும்.

கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு...அழைக்கிறது ரயில்வே...!!

ரயில்வே பணி இடங்களுக்கான வயதுவிவரம்: 1.7.2024 அடிப்படையில் சிக்னல் பதவிக்கு 18 - 36, டெக்னீசியன் பதவிக்கு 18 - 33 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: ரயில்வே பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் ரூ. 250 செலுத்தினாலே போதுமானது.

கடைசிநாள்: வரும் 8.4.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு rrbchennai.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The railway Recruitment Board (RRB) has announced through notice to recruit candidates for technician vacancies in the Railway recruitment board of Ajmer, Ahmedabad, Bengaluru, Bilaspur, Bhuvneshwar, Bhopal, and Prayagraj. A final notice is released by the RRB for the RRB Technician Grade 3 and Grade 1 Signal post Recruitment. The online application process has been started from the 9th March 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+