மத்திய அரசின் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.60 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES)
பணி : உதவி மேலாளர்
காலிப் பணியிடங்கள் : 01
பணி அனுபவம் :
சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் அதிகபட்சம் ரூ.1,60,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.rites.com/ அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, முன் அனுபவம் மற்றும் பிற தகுதிகளில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது www.rites.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












