பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவன வேலை!

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியல் பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 35 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சிவில் துறையில் பி.இ, பி.டெக் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்! ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவன வேலை!

நிர்வாகம் : ரைட்ஸ் (RITES)

பணி : பொறியாளர் (சிவில்)

காலிப் பணியிடங்கள் : 35

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி,எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.rites.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.300

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : எழுத்துத் தேர்வு சென்னையில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது https://www.rites.com/vacancy/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Rites Recruitment 2020: Apply Online for 35 Engineer Posts rites.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X