இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே சேவையின் மூலம் ஆண்டுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். இவற்றில் ரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை அமைப்பில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இவற்றில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசு
மேலாண்மை : RITES
மொத்த காலிப் பணியிடம் : 40
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- தொழில்நுட்பவியலாளர் : 20
- உதவி லோகோ பைலட் : 20
கல்வித் தகுதி :-
- தொழில்நுட்பவியலாளர் : ஐடிஐ
- உதவி லோகோ பைலட் : இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், மின் பொறியியல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
(அரசு விதிமுறைப் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.66000 வரையில்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://ritesltd.com/
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உடையோர் http://ritesltd.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 23.


Click it and Unblock the Notifications












