RITES Limited Recruitment 2022:சட்டம் படித்தவரா நீங்க? ரூ.2 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை ரெடி!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை

மினி ரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'ரைட்ஸ்' நிறுவனத்தில், துணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு, சட்டம் படித்தவர்கள் எனில் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களில் தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சம் வரை பெற முடியும்.நிர்வாகம் : ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் (Rail India Technical and Economic Service Limited)

ரூ.2 லட்சத்தில் சட்டம் படித்தவர்களுக்கு வேலை...!

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம் :

துணை பொது மேலாளார் ( Deputy General Manager-Legal)

உதவி மேலாளர் (Assistant Manager- Legal)விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.10.2022

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், மூன்று ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் சட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும்.

சட்டத் துறையில் குறைந்தது ஒன்பது ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது அவசியம்.

ஊதியம்

இந்த பணியிடங்களுக்கு, ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் துணை பொது மேலாளர் பணிக்கு, 50 வயதுக்கு மிகாமலும், உதவி மேலாளர் பணிக்கு, 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

பணி அனுபவம், எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், தகுதி பட்டியல் வெளியிடப்படும்.

தேர்வு கட்டணம்

பொதுப்பிரிவினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, ரூ.600; பட்டியல்/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டனத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பதாரர்கள் http://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவையான கல்வி, பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு நடைபெறும் நாள், மற்ற தேதி விவரங்கள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

தேர்வு பாடத்திட்டம் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

அது குறித்து அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://www.rites.com/Career

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RITES managers Recruitment 2022: Deputy General Manager, Assistant Manager vacancies are to be filled in the office of 'Rites', a central government public sector organization with 'Mini Ratna' status. Persons who have studied law can apply for these vacancies.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+