ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் (RGNIYD) காலியாக உள்ள இயக்குநர் பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இயக்குநர்
காலியிடங்கள்: 01
பணியிடம்: சென்னை
சம்பளம்: மாதம் ரூ. 75,000/-
தகுதி: முன்னதாக கல்வி நிறுவனத்திற்கு தலைமை வகித்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
தேர்ந்தேடுக்கப்படும் முறை: விண்ணப்பிக்கும் நபர்கள் கல்வி நிறுவனங்களில் தலைமைப்பொறுப்பில் இருந்த பணி அனுபவம், மற்றும் நிர்வாகத்திறமை போன்ற தகுதிகளை நேர்முகத்தேர்வு மூலம் பரிசோதித்து தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் இரண்டு பேரை பரிந்துரைக்காக விண்ணப்பத்தில் குறிப்பிடுவது அவசியம். தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary,
RGNIYD,
Department of youth affairs,
Room no:15, Ground Floor,
C-Wing,Gate NO.6, Shastri Bhawan,
New delhi,
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி தேதி: 15-06-2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


Click it and Unblock the Notifications












