தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் உள்ள உரம், ரசாயனம் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு rfcl.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த தெலங்கானா மாநிலம் ராமகுண்டத்தில் உள்ள உரம், ரசாயனம் நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் கெமிக்கல் 10, மெக்கானிக்கல் 6, எலக்ட்ரிக்கல் 3, இன்ஸ்ட்ரூமென்டேசன் 2, ஐ.டி., 3, சட்டம் 1, எச்.ஆர்., 3 என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ராமகுண்டம் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
ராமகுண்டம் பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: 29.2.2024 அடிப்படையில் 18 -28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை: ராமகுண்டம் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு மையம்: இந்தப் பணியிடங்களுக்கான தேர்வு சென்னையில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமே ராமகுண்டம் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ராமகுண்டம் பணியிடங்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 700 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 14.3.2024 ஆகும்.
இணையதள முகவரி : கூடுதல் விவரங்களுக்கு rfcl.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












