RBI மருத்துவ ஆலோசகர்கள் பணி 2022:ஆர்.பி.ஐ.,யில் மணிக்கு ரூ.1,000 ஊதியத்தில் வேலை...!

RBI Chennai Medical Consultants Recruitment 2022

மருத்துவ ஆலோசகர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மணிக்கு ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையிலான நியமிக்கப்படும் நபர்கள் மூன்று ஆண்டுகள் பணியில் தொடருவர்.

நிர்வாகம் : ரிசர்வ் வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

ரிசர்வ் வங்கியில் மருத்துவருக்கு பணி வாய்ப்பு ...!

பணி விவரம்

மருத்துவ ஆலோசகர்கள்(Medical Consultants)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 5

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2022

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலைப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மருத்துவராக, பணி அனுபவம் இருத்தல் அவசியம்.

ஊதியம்

மருத்துவ ஆலோசகர்கள் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். இதுதவிர போக்குவரத்து, மொபைல் போன் செலவு வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிப்பை பார்வையிடவும்.

நோட் இட் ப்ளீஸ்....!

v இந்திய ரிசர்வ் வங்கி, இணைப்பு கட்டிடம், 16, ஃபோர்ட் கிளாசிஸ்,, ராஜாஜி சாலை,சென்னை - 600001.

v இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு, பெசன்ட் நகர்.

v இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு, கே.கே.நகர்.

v இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, எஸ்.ஏ.எஃப்., கேம்ஸ் கிராமம், கோயம்பேடு.

v இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பு, சூளைமேடு பிரதான சாலை.

v இந்திய ரிசர்வ வங்கி அதிகாரிகள் குடியிருப்பு, அண்ணா நகர்.ஆகிய இடங்களில் Dispensary செயல்படுகிறது. அந்த இடங்களில் பணி நேரம், நாட்கள் குறித்த விவரங்களை அறிவிப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கியில் மருத்துவருக்கு பணி வாய்ப்பு ...!

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மறக்காதீங்க...!

v இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்தி செய்து குறிப்பிட்ட முகவரிக்கு அனைத்து சான்றிதழ்களின் நகலுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

v விண்ணப்பங்கள் 21.11.2022 மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். அதன்பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Regional Director,

Human Resource Management department, Reserve Bank of India,

Fort Glacis,16,

Rajaji Salai,

Chennai - 600 001

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம், அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://www.rbi.org.in/

https://opportunities.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4209

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Medical Consultants Vacancy: Central Govt RBI has released notification for the post of Medical Consultants Vacancy in Chennai Division. Eligible and interested candidates will be selected through interview.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+