ரூ.3 லட்சம் ஊதியம்!! சென்னையில் காத்திருக்கும் மத்தியஅரசு வேலை!! பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.3 லட்கம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.3 லட்சம் ஊதியம்!! சென்னையில் காத்திருக்கும் மத்தியஅரசு வேலை!! பணியாற்றலாம் வாங்க!

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)

பணி : Managing Director & Chief Executive Officer

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணி சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CA, CS, ICWA, MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், வங்கி, Housing Finance Company பணிகளில் 20 ஆண்டுகள் வரையில் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 31.10.2021 தேதியின்படி 45 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.2,00,000 முதல் ரூ.3,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து The Chairman, Repco Home Finance Limited, Third Floor, Alexander Square, Old No.34 & 35, New No.2,Sardar Patel Road, Guindy, Chennai - 600032 என்ற முகவரிக்கு 15.12.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Repco home finance recruitment 2021: Apply For Managing Director & Chief Executive Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+