ரெப்கோ வங்கியில் அஸிஸ்டென்ட் மேனேஜர் வேலை!

ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள அஸிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள அஸிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரெப்கோ வங்கியில் அஸிஸ்டென்ட் மேனேஜர் வேலை!

பணி: அஸிஸ்டென்ட் மேனேஜர்

காலியிடங்கள்: 03

சம்பளம்: ரூ.23700-ரூ.42049

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஎல் (அல்லது) எல்எல்பி படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 31-05-2018 தேதியின் படி வயது 24 - 30க்குள் இருக்க வேண்டும்.எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.708

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The General Manager (Admin),

Repco Bank Ltd, P.B.No.1449,
Repco Tower,
No:33, North Usman Road,
T.Nagar, Chennai - 600 017.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Repco Bank invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+