பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா

அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம் தகுதியும் விருப்பமுடையோர் வாய்ப்பை பயன்படுத்துங்கள்

By Sobana

அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பம் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம் தகுதியும் விருப்பமுடையோர் வாய்ப்பை பயன்படுத்துங்கள்

தமிழக அரசு தனது வேலைவாய்ப்பு அறிக்கையில் பாலிடெக்னிக் கல்லுரிகளின் விரிவுரையாளர் பணிக்காக அறிவிப்பு விடுத்தது அறிவோம் அனைவரும், இந்த அறிவிப்பை மீண்டும் நினைவுபடுத்துகிறோம் . 1058 காலிப்பணியிடங்கள் கொண்ட விரிவுரையாளர் பணி காலியாக உள்ளது . விரிவுரையாளர் சம்பளம் ரூபாய் 15000- 39100 கல்வி தர ஊதியம் ரூபாய் 5900 ஆகும் . விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .

பாலிடெக்னிக் பணிக்கு விண்ணப்பிக்க நினைவு படுத்துகிறது ஒன்இந்தியா

ஆன்லைன் விண்ணபிக்க ஜூன் 17 முதல் தொடங்குகிறது மேலும் ஜூலை 7ஆம் தேதி 11.59 மணிபிற்பகல் வரை விண்ணப்பிக்கலாம் . ஆகஸ்ட் 13 ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது . விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க தொடங்குங்கள்.

பொறியியல் பாட விரிவுரையாளர் பணிக்கு இளங்கலை பொறியியல் பாடத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடத்தில் விரிவுரையாளர் பணிக்கு பொறியியல் அல்லாத மற்ற பாடத்தில் முதுகலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 600 ஆன்லைனில் செலுத்த வேண்டும் . மாற்றுதிறனாளிகள் ரூபாய் 300 மட்டும் செலுத்தினால் போதுமானது ஆகும் .
ஒய்வு பெறும் வயது 58 ஆகும் . விண்ணப்பங்களை விண்ணப்பிக்க தமிழக அரசின் ஆசிரியதேர்வு இணையத்தினை பயன்படுத்துங்கள்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article mentioned about lecturer post for Tamilnadu government notification
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+