ரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? பெங்களூரில் வாக்-இன்!

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வரும் ரெட் பஸ் நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் காலியாக உள்ள குவாலிட்டி அனலைசிஸ்ட் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இணையதளமாக ரெட் பஸ் என்கிற தளம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் தற்போது காலியாக உள்ள குவாலிட்டி அனலைசிஸ்ட் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரெட் பஸ் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? பெங்களூரில் வாக்-இன்!

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூன்19 - 22 வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: குவாலிட்டி அனலைசிஸ்ட்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 1-3 ஆண்டுகள்

நேர்முகத்தேர்வு தேதி: 19 ஜூன் - 22 ஜூன் 2018 வரை

நேரம்: காலை 10.00 மணி முதல்

சம்பளம்: வருடம் ரூ.1,25,000-ரூ.4,25,000

தகுதிகள்:

  • குறைந்தபட்சம் குவாலிட்டி அனலைசிஸ்ட் பணியில் 1 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம். மேலும் சவுத்இந்தியன் மொழிகள் அறிந்திருப்பது விரும்பத்தக்கது.

பணியிடம்: பெங்களூரு.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

ரின்கு

நேர்முகத்தேர்வு முகவரி:
redBus (Ibibo Group Pvt. Ltd),
B1 Golden Enclave, Floor 1,
Corporate Block, Old Airport Road,
Bangalore - 560017.

சென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்!சென்னையில் ஜூன் 18 - 20 வரை 'பிஹச்பி டெவலப்பர்' வாக்-இன்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RedBus walk-in for Quality Analyst
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X