ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இணையதளமாக ரெட் பஸ் என்கிற தளம் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் தற்போது காலியாக உள்ள அசோசியேட், சீனியர் அசோசியேட் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூலை 05,06 தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
பணி: அசோசியேட்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் (ஆண்கள் மட்டும்).
அனுபவம்: 0-1 ஆண்டுகள்
நேர்முகத்தேர்வு தேதி: ஜூலை 05,06
நேரம்: காலை 11.00 மணி முதல்
சம்பளம்: வருடம் ரூ.1,25,000-ரூ.4,25,000
தகுதிகள்:
- எம்எஸ் ஆபிஸில் குறைந்தபட்ச அறிவு.
- ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம். மேலும் சவுத்இந்தியன் மொழிகள் அறிந்திருப்பது விரும்பத்தக்கது.
- ஷிப்ட் முறையில் பணி நடைபெறும்.
பணியிடம்: பெங்களூரு.
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:
ரின்கு ஜெய்ன்
நேர்முகத்தேர்வு முகவரி:
redBus (Ibibo Group Pvt. Ltd),
B1 Golden Enclave, Floor 1,
Corporate Block, Old Airport Road,
Bangalore - 560017.


Click it and Unblock the Notifications












