பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 38 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மொத்த காலிப் பணியிடம் : 38
தகுதிகள் :
- பி.இ அல்லது பி.டெக் பொறியியல் துறையில் 60 சதவிகிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி.
- நிதியியல், சந்தையியல் துறையில் எம்பிஏ, எம்பிஏ, சிஏ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இளங்கலை பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயதுவரம்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600
- எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் - ரூ.100
- கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 6
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/webfiles/uploads/files/1542719408497_CRPD_SCO_2018_1907.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கினை கிளிக் செய்யவும்.
sbi recruitment central government jobs jobs government jobs வேலை வாய்ப்பு மத்திய அரசு வேலை எஸ்பிஐ வங்கி வேலை
English summary
Recruitment of Specialist Cadre Officers - State Bank of India
Story first published: Saturday, November 24, 2018, 13:14 [IST]


Click it and Unblock the Notifications












