GRI Dindigul Recruitment 2022:நாளை நேர்காணல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலையில்..!

GRI Dindigul Recruitment 2022

சிவகங்கை மாவட்ட‌ சத்துணவு திட்ட பிரிவில், திருப்பத்தூர்‌, எஸ்‌.புதூர்‌, சாக்கோட்டை, கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், காலியாக உள்ள கணினி இயக்குபவர்‌ பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பக்கலாம் என, அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நிர்வாகம் : காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் (The Gandhigram Rural Institute (Deemed to be University))

மேலாண்மை : மத்திய அரசு

திண்டுக்கல் கையஸ் நாளை நேர்காணல்...!

பணி விவரம்

Ø Project Assistant

Ø Research Associate

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

நேர்காணல் தேதி: 15.11.2022 (நாளை )

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் NET/ M.Phil/ Ph.D இல் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

Ø Project Assistant - ரூ.18,500/-

Ø Research Associate - ரூ.20,000/-

திண்டுக்கல் கையஸ் நாளை நேர்காணல்...!

வயது வரம்பு

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மறக்காதீங்க...!

Ø ஆராய்ச்சி இணை பணி காலம் 15 மாதங்கள் ஆகும்.

Ø திட்ட உதவியாளர் பணி காலம் நான்கு மாதங்கள் ஆகும்.

Ø விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை முறையாக பூர்த்தி செய்து, 15.11.2022(நாளை) அன்று நடைபெற உள்ள நேர்காணலின் போது உடன் எடுத்து செல்ல வேண்டும்.

திண்டுக்கல் கையஸ் நாளை நேர்காணல்...!

நேர்காணல் நடக்கும் இடம்

Office of the Project Director,

MGNCRE Project,

Department of Cooperation,

GRI, Gandhigram

என்ற முகவரியில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட தமிழ் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://www.ruraluniv.ac.in/

https://www.ruraluniv.ac.in/new?content=careers

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GRI Dindigul Recruitment 2022 has announced that eligible persons can apply for the posts of Project Assistant, Research Associate in Gandhigram Rural Virtual University, Dindigul District. Don't forget that the interview for these posts is going on tomorrow... Dindigul guys go and attend the interview immediately...!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+