நெய்வேலி லிக்னைட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

என்எல்சி நெய்வேலி லிக்னைட் கார்பரேசனில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும்.

By Sobana

நெய்வேலி லிக்னைட் கார்பரேசன் லிமிட்டெடு நிறுவனத்தில் பணிவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு, நெய்வேலியி லிக்னைட் கார்பரேசனில் இண்டஸ்ட்ரியல் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

மொத்தம் அறிவிக்கப்ப்பட்டுள்ள பணியிடங்கள் 50 ஆகும். லிக்னைட் கார்பரேசனில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க 28 வயதுகுள் இருக்க வேண்டும். மாதம் ஸ்டைபெண்டு தொகையாக ரூபாய் 10,000 தொகை பெறலாம்.

இண்டஸ்டிரியல் டிரெய்னி பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

என்எல்சியில் இண்டர்மீடியேட் தேர்வு மூலம் சிஏ / சிஎம்ஏ போன்ற பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக எதுவும் செலுத்த வேண்டியதில்லை.

என்எல்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கும் முறையை கிழே க கொடுத்துள்ளோம்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு பெறலாம். கேரியர் தளத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். 

அதிகாரப்பூர்வ வெப்சைட்

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு:

என்எல்சியின் அறிவிப்பு இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை கிளிக் செய்யவும்.

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை படித்துப் பார்த்து விண்ணப்பிக்கவும். 

விண்ணப்பம்:
 

விண்ணப்பம்:

என்எல்சியில் வேலை வாய்ப்பு பெற அப்ளை லிங்கினை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். 

சார்ந்த பதிவுகள்

பெல் நிறுவனத்தில் சாப்ட்வோர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு பெல் நிறுவனத்தில் சாப்ட்வோர் பணியிடத்தில் வேலைவாய்ப்பு

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The article tells about Job Notification Of NLC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X