இந்திய உணவு கழகத்தில் வேலை வேண்டுமா? எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

வடகிழக்கு மாநிலத்தில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

By Sobana

புட் கார்பரேசன் ஆப் இந்தியாவில் பணிவாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.
புட் கார்பரேசன் ஆப் இந்தியாவில் மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 19 ஆகும்.

வயது:

18 முதல் 25 வரையுள்ளோர் எப்சிஐயில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணாம ரூபாய் 250 செலுத்த வேண்டும்.

இந்திய உணவு கழகத்தில் எட்டாம் வகுப்பு படித்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு

வடகிழக்கு மாநிலத்தில் வேலை செய்யும் பணியிடம் இருக்கும்.

மத்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பெற ரூபாய் 8,100 முதல் 18,070 வரை விண்ணப்பிக்கலாம். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் பணிவாய்ப்பு பெறவும்.

இந்திய உணவு கழகத்தில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கவும். மார்ச் 5 முதல் ஏப்ரல் 4, 2018 வரை விண்ணப்பிக்கவும்.

இந்திய உணவு கழகத்தில் பணிவாய்ப்பு பெற மொத்தம் புகைப்படம்.
இமெயில் ஐடி,
கையெழுத்து,
சான்றிதழ் இணைப்பு முறையாக கொடுத்து விண்ணப்பிக்கவும்.

எழுத்து மற்றும் உடல் தகுதி மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தேவைப்படும் தகவல்கள் பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் தேவைப்படும்  தகவல்கள் கிடைக்கும். 

அதிகாரப்பூர்வ தளம்

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பு:

அறிவிப்பு இணைப்பில் தேவைப்படும் தகவல்கள் கிடைக்க பெறலாம். 

ஆன்லைன் விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பம்:

ஆன்லைனில் விண்ணப்பத்தை  இங்கு இணைத்து கொடுத்தோம் முறையாக பின்ப்பற்றி விண்ணப்பிக்கவும். 

விண்ணபித்து சப்மிட்

விண்ணபித்து சப்மிட்

ஆன்லைனில் விண்ணப்பத்தை சப்மிட் செய்து வேலை வாய்ப்ப்பு பெறலாம். 

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The article tells about job Opportunity of FCI
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+