மத்திய புவி அமைச்சகத்தின் புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கான அறிவிப்பு

Posted By:

பட்டம் புவி அறிவியல் அமைச்சக்கத்தின் சார்ப்பில் புராஜெக்ட் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணி மற்றும் பீல்ட் ஆபிசர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.

பணிகள் விவரம் :

மினிஸ்ட்ரி சையின்ஸ் பி, சி,& டி பிரிவில் மொத்தம் 51 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ரூபாய் 46,000 முதல் 50,000 ஆயிரம் வரை மாதச் சம்பளம் பெறலாம்.

டெக்னிக்கில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 3 பணியிடங்கள் மாதம் ரூபாய் 27,000 சம்பளத் தொகை பெறலாம்.

பீல்ட் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 8 பணியிடங்கள் அவற்றில் மாதம் ரூபாய் 25,000 சம்பளத் தொகை பெறலாம் .

கல்வித்தகுதி:

புராஜெக்ட் சைன்ஸ் பணிகு பி,சி,டி, பிரிவில் ஓஸ்னோ கிராபி, மெரைன் சைன்ஸ், பிசிக்ஸ், மேத்தமெட்டிக்ஸ், ஜியாலஜி, அப்ளைடு சைன்ஸ், ஜியோ இன்பார்மேட்டிக்ஸ், கெமிஸ்ட், மெரைன் கெமிஸ்ட்டரி, அனாலிட்டிக்கல் கெமிஸ்ட், என்வைரன்மெண்ட் சைன்ஸ அதற்கு இணையான இளங்கலைபட்டம் பெற்றவர்கள் மற்றும் சிவில் இன்ஜினியரிங் மற்றும் கம்பியூட்டர் சைன்ஸ்/ கம்பியூட்டர் அப்ளிகேசன்ஸ் அதற்கு இணையான தகுதிகள் பெற வேண்டும்.

டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு பேச்சலர் கெமிஸ்ட்ரி டிகிரி டிப்ளமோ மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் & எலக்டிரானிக்ஸ் இஞ்சினியரிங் அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பீல்ட் அஸிஸ்டெண்ட் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க 35/40/45 புராஜெக்ட் சைன்ஸ் பிரிவுக்கும், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் / பீல்ட் அஸிஸ்டெண்ட் பிரிவில் 28 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் தமிழ்நாட்டுல் சென்னை ஆகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

புவி அமைக்கசத்தின் பணிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21, 2018 முதல் இறுதி தேதி 14.3.2018 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 21.3.2108 ஆகும்.

அதிகாரப்பூர்வ தளம்

மத்திய அமைச்சகத்தின்  புவிஅறிவியியல் துறையில் பணியிடம் பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் ரெக்ரூட்மெண்ட் லிங்கினை  கிளிக் செய்ய வேண்டும். 

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு லிங்க்

அறிவிப்பு லிங்கில் விளம்பர இணைப்பு அத்துடன் ஆன்லைன்  பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.

அறிவிப்பு இணைப்பு

மினிஸ்ட்டரி ஆப் எர்த் சைன்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு இணைப்பு கொடுத்துள்ளோம். 

வெப்சைட் லிங்க்

அதிகாரப்பூர்வ தளம்

மினிஸ்ட்டரி ஆப் அதிகாரப்பூரத் தளத்தினை இணைத்துள்ளோம். அந்த லிங்கில் லாகின் செய்து  பதிவு செய்த பின்  விண்ணப்பிக்கவும்.

வெப்சைட் லிங்க்

சார்ந்த பதிவுகள்:

 

English summary
article tells about Recruitment For Project Scientist

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia