வேலை, வேலை, வேலை..! பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Data Analyst பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Data Analyst பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்குப் பொருளாதாரம், கணிதம், கணினி உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை..! பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை!

நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி

பணி : Data Analyst

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

கல்வித் தகுதி :

பொருளாதாரம், கணிதம், கணினி அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் அல்லது கணினி அறிவியல் பிரிவில் பி..இ, பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

மேலும், தரவு அறிவியல், தரவு பகுப்பாய்வு அல்லது தரவு புள்ளிவிவர உளவியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி அனுபவம் :

வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிதி சேவை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகளில் பொருளாதார அளவீடுகள் நிதித் துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Specialist in Forensic Adult

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்பிஏ அல்லது பட்டய கணக்கியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம் : தடயவியல் தணிக்கை மற்றும் மத்திய, மாநில அளவிலான துறைகளில் தடயவியல் தணிக்கை குழுவின் ஒரு பிரிவில் சிறப்புப் பணி அனுபவத்துடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி : Accounts Specialist

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : பட்டய கணக்கியல் அல்லது நிறுவன செயலாளர் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பணி அனுபவம் : வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், கருவூலங்களில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3846 என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05-09-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Recruitment 2020: Apply online for Data Analyst and various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+