ரூ. 1 லட்சம் சம்பளத்தில் ஆர்பிஐ-யில் வேலை வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள் பணியிடத்தை நிரப்ப தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கானத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயணடையலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கானத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்து பயணடையலாம். ஆரம்ப ஊதியமே ரூ. 1 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1 லட்சம் சம்பளத்தில் ஆர்பிஐ-யில் வேலை வாய்ப்பு!

காலிப் பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி : எம்.பில், பி.எச்டி

வயது வரம்பு : 57 வயதிற்கு உட்பட்டு

முன் அனுபவம் : 15 வருடம்

சம்பளம் : ரூ. 1,01,900 முதல் ரூ. 1,13,900 வரை

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : செப்., 19 முதல் அக்., 3 வரை

விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 03, 2018

விண்ணப்பப் படிவம் : ஆர்பிஐ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/SCIEN18092018_A1.pdf லிங்க்கை கிளிக் செய்யவும்.

மேலும் விபரங்களுக்கு : https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3565 அல்லது https://rbi.org.in/ ஆகிய லிங்க்குகளை கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : General Manager, RBI Services Board, 3rd Floor, RBI Building, Opp. Mumbai Central Railway station (East), Byculla, Mumbai 400008".

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI recruitment 2018: Vacancies announced with salaries up to Rs 1.5 lakh per month
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+