ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

விசாகப்பட்டினத்தில் இயங்கி வரும் ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராஷ்ட்ரிய இஸ்பத் நிஹாம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

பணி: மேனேஜ்மெண்ட் டிரெயினி

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டுத் தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.02.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: ஜூன் 25.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஜூலை 16.

முன்னதாக 2018 ஜூலை 8-ஆம் தேதி நடைபெறும் யூ.ஜி.சி, நெட் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்கள் மட்டுமே இந்தப் பணிகளுக்குத் தகுதியுடையவராகக் கருதப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Rashtriya ispat nigam limited requires young professionals as management trainees
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X