ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்புகள்!

சிதம்பரத்தில் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிதம்பரத்தில் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவ அதிகாரி, ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்புகள்!

நிர்வாகம் : ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Medical Officer, Lab Technician

மொத்த காலிப் பணியிடங்கள் : 21

கல்வித் தகுதி :

Medical Officer - தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician - DMLT பட்டம் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,000 முதல் அதிகபட்சம் ரூ.60,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2021 தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

புல முதல்வர், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக் கழகம், அண்ணாமலைநகர் - 608 002

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரி அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Raja Muthaih Govt Hospital Recruitment 2021: Apply For Medical Officer, Lab Technician post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+