10, 12-வது தேர்சியா? இந்திய ரயில்வேத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய ரயில்வேயின் (Indian Railway) கீழ் செயல்பட்டு வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Guides Quota பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வேயின் (Indian Railway) கீழ் செயல்பட்டு வரும் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Guides Quota பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10, 12 அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்சியா? இந்திய ரயில்வேத் துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : டிரைலேண்ட் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : இந்திய ரயில்வே

பணி : Guides Quota

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : லெவல் 1-யின் படி விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டும், லெவல் 2 பணிக்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட இந்திய ரயில்வேயின் மத்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே இணைக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 20.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://rrccr.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Railway Recruitment Cell Central Railway 2021: Apply for Guides Quota Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+