ரயில்வே பாதுகாப்பு படையில் 1120 காலியிடங்கள்!

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 1120 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

By Kani

இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 1120 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தகுதியும் விரும்பமும் உள்ளவர்கள் வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பாதுகாப்பு படையில் 1120  காலியிடங்கள்!

காலியிடங்கள்: 1120

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: உதவி ஆய்வாளர்

2018-19 Zone Wise RPF/ RPSF Sub Inspector (SI) Vacancy Details

RPF Zone NameMen Women Total
SR, SWR, SCR12652178
CR, WR, WCR, SECR14456200
ER, ECR, SER, ECoR287112399
NR, NER, NWR, NCR17369242
NFR30 1242
RPSF 59059
Grand Total819 3011120

தகுதி: பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 வழங்கப்படும்.

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கம்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 01.06.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Railway Recruitment 2018: RPF Is Hiring 1120 Sub-Inspectors
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X