ரயில்டெல் நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: டெபுடி மேனேஜர் (டெக்னிக்கல்)
காலியிடங்கள்: 08
சம்பளம்: ரூ. 40,000-1, 40,000
கல்வித்தகுதி: பிஇ/பிடெக்/பிஎஸ்சி (இன்ஜினீரிங்) எலக்ரானிக்ஸ் & டெலிகாம்/டெலிகாம்/எலக்ரானிக்ஸ் அல்லது எலக்ரானிக்ஸை முக்கிய பிரிவாக கொண்டு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டிக்கு ரூ.250.
வயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், எஸ்சி பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: (கேட் 2018) மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்ரூ.


Click it and Unblock the Notifications












