உலக நாடுகள் முழுவதும் சேவையாற்றி வரும் குவாலிட்டி என்ஜினீரிங் & சாஃப்ட்வேர் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட எப்இஏ என்ஜினீயர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நிறுவனம்: குவாலிட்டி என்ஜினீரிங் & சாஃப்ட்வேர்
பணி: எப்இஏ என்ஜினீயர்
கல்வித்தகுதி: பிஇ, பிடெக்,எம்இ, எம்டெக் ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 2-5 வருடம்.
பணியிடம்: பெங்களூரு
தேதி: 30 ஜூன் 2018.
நேர்முகத்தேர்வு நேரம்: காலை 9.30 முதல் 12.30 வரை.
தகுதிகள்:
- பிஇ, பிடெக்,எம்இ, எம்டெக் ஏதாவது ஒரு இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கேஸ் டர்பைன், விண்ட் டர்பைன் குறித்து அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் தகுதி.
- என்எக்ஸ் எப்இஏ சிமுலேஷனில் சிறப்பான தகுதி பெற்றிருப்பது விரும்பந்தக்கது.
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
QuEST Global Engineering Pvt Ltd.,
Ground Floor - Primrose-7B,
Embassy Tech Village, Outer Ring Road, Bangalore.
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:
ஆர்.சுதிர்
080-6709000, Ext No: 111242
குவாலிட்டி என்ஜினீரிங் & சாஃப்ட்வேர் இணையதளத்தை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












