சென்னையில் டெஸ்க்டாப் சப்போர்ட் இன்ஜினீயர் வாக்-இன்!

குவாட் செல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள டெஸ்க் டாப் சப்போர்ட் இன்ஜினீயர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

குவாட் செல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நெட்வொர்க்கிங் அண்ட் ஹார்ட்வேர் பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் சென்னை கிளையில் தற்போது காலியாக உள்ள டெஸ்க் டாப் சப்போர்ட் இன்ஜினீயர் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் டெஸ்க்டாப் சப்போர்ட் இன்ஜினீயர் வாக்-இன்!

பணி: டெஸ்க் டாப் சப்போர்ட் இன்ஜினீயர்

பணியிடம்: சென்னை

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் (ஆண்கள் மட்டும்).

அனுபவம்: 1-3 ஆண்டுகள்

நேர்முகத்தேர்வு தேதி: ஜூலை 09-13

நேரம்: காலை 9-12.00 மணி வரை

சம்பளம்: வருடம் ரூ.1,00,000-ரூ.1,75,000

தகுதிகள்:

  • ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம்.
  • ட்ரபுல் சூட்டிங்.
  • இன்ஸடாலேஷன் அனுபவம்.
  • அசெம்பிலிங், இன்டெகரெஷன் ஆப் கம்யூட்டர் பார்ட்.
  • கான்பிகிரேஷன் ஆப் ஓஎஸ். நெட் வெர்க் பிரிண்டர்.
  • இன்ஸடாலேஷன் அண்ட் கான்பிகிரேஷன் ஆப் ஆன்டி வைரஸ்.
  • அவுட்லுக் கான்பிகிரேஷன்.
  • ரவுட்டிங், வைபை கான்பிகிரேஷன் அடிப்படை அறிவு அவசியம்.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

ஐஸ்வர்யா
7299399917

நேர்முகத்தேர்வு முகவரி:
Quadsel Systems Pvt Ltd.,
Quadsel Towers, Old No.80,
New No.118, Anna Salai, Manikkam Lane,
Guindy, Chennai 600 032.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Quadsel Systems walk-in for Desktop Support Engineer
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+