பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணி!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள பேக்கல்டி மெம்பர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள நிர்வாகம் தொடர்பான பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து மே 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேக்கல்டி மெம்பர்

பணியிடம்: ஹரியானா

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பட்டம் மற்றும் விவசாயம், தோட்டக்கலை குறித்து பயிற்றுவிப்பதில் ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய அட்டெஸ்டெடு செய்யப்பட்ட முழுமையான விவரங்கள், புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Circle Head. Punjab National Bank,

Circle Office,

Sandeep Chatha Complex,

Pipli Road,

Kurukshetra (Hr.)-136118.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
punjab national bank invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X