ஐடிஐ, பிஇ, பி.டெக் படித்தவர்களுக்கு அரசாங்க வேலை! அழைக்கும் பாண்டிச்சேரி அரசு!

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காலியாக கணக்காளர், வட்டார ஒருங்கிணைப்பாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ, பிஇ, பி.டெக் படித்தவர்களுக்கு அரசாங்க வேலை! அழைக்கும் பாண்டிச்சேரி அரசு!

நிர்வாகம் : புதுச்சேரி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை

மேலாண்மை : புதுச்சேரி அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 25

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-

  1. Consultant - 05
  2. Project Associate - 01
  3. Accountant - 01
  4. Secretarial Assistant - 02
  5. Office Messenger - 02
  6. Block Coordinator - 04
  7. Project Assistant, Block Level - 04
  8. District Coordinator - 01
  9. Project Assistant, Distrect Level - 01
  10. Block Coordinator - 01
  11. Project Assistant, Block Level - 01
  12. Block Coordinator - 01
  13. Project Assistant, Block Level - 01

கல்வித் தகுதி : மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை, பட்டம், பட்டயம், ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது வரம்பு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு https://wcd.py.gov.in அல்லது https://www.py.gov.in என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை அதனுடன் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : The Director, Department of Women and Child Development, No.12,New Saram,(Opposite LIC Office), Puducherry - 13.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://py.gov.in./citizens/recruitments/WCD25022020.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Puducherry Social Welfare Officer Recruitment 2020
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X