புதுச்சேரியில் அரசாங்க வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Chair Person மற்றும் Members பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Chair Person மற்றும் Members பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு இளநிலைப் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

புதுச்சேரியில் அரசாங்க வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : புதுச்சேரி. சமூக பாதுகாப்பு துறை (Puducherry Social Welfare Department)

மேலாண்மை : புதுச்சேரி அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 21

பணி : Chair Person மற்றும் Members

கல்வித் தகுதி :

Child Psychology, Psychiatry, Law, Social Work, Sociology, Human Development பாடங்களில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் மேலான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 05.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director (DWCD) / Member Secretary, Union Territory of Puducherry Child Protection Society (UTPCPS), Housing Board Complex, Opposite to LIC Office, Kamrajar Salai, New Saram, Puducherry-13

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 05.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http:/www.py.gov.in, http://wcd.py.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Puducherry Social Welfare Department Recruitment 2021: Apply for Chair Person & Members Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+