Puducherry LDC Recruitment 2022:தொன்மையான வரலாற்றை கொண்ட நகரத்தில் 220 காலிப் பணியிடங்கள் ...!

Puducherry clerk recruitment 2022

புதுச்சேரி அரசில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையில், காலியாக உள்ள ஸ்டோர் கீப்பர், கிளார்க் பணியிடங்களுக்கு, பிளஸ் 2, டிப்ளமோ தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ( Department of Personnel and Administrative Reforms)

மேலாண்மை : புதுச்சேரி அரசு

புதுச்சேரி அரசு துறையில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வேலை...!

பணி விவரம்

Ø Lower Division Clerk

Ø Store Keeper Grade III

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 29.12.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 220

பணியிடம்: புதுச்சேரி

கல்வி தகுதி

Ø 'கிளார்க்' பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø 'டெக்னிக்கல்' தகுதியான தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில், ஏதாவது ஒன்று நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

Ø 'ஸ்டோர் கீப்பர்' - கிரேடு-III பணிக்கு பத்தாவது, 12 ஆம் வகுப்பு அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்ச வயது 18ம், அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும். வயது வரம்பில் உள்ள சலுகை, தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் சலுகைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, நிலை-II படி மாத ஊதியம் வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு துறையில் பிளஸ் 2 படித்தவர்களுக்கு வேலை...!

விண்ணப்பிக்கும் முறை

காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். https://recruitment.py.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்து, திறன் அறிவு, உடல் தகுதி ஆகிய தேர்வு வாயிலாக, தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள்: 29.12.2022

பணி குறித்த முழு விவரங்களுக்கு..

https://recruitment.py.gov.in/home

https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
DPAR Puducherry LDC Recruitment 2022: Puducherry Government has released a notification to fill 220 vacancies in Personnel and Administrative Reforms Department. You can apply for this till 29th of this month.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+