மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் சார்பில் கிராமப்புர மின்மயாக்கல் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் (டெக்னிக்கல்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.40 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (PSEB - REC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Director (Technical)
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் எம்பிஏ, மேலாண்மைத் துறையில் டிப்ளமோ முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அதோடு, Technical, Operational, Project Management பணிகளில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://pesb.gov.in/Home/Index எனும் இணையதளத்தின் மூலம் 30.04.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://pesb.gov.in/Home/Index அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












