வேலை ரெடி...!அழைக்கிறது பிஆர்எல்...!!

மத்திய விண்வெளி துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகமதாபாத்தில் உள்ள பிசிக்கல் ரிசர்ச் ஆய்வகத்தில் (பி.ஆர்.எல்.,) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களைப் பெற prl.res.in என்ற இணையதள முகவரியையும் கிளிக் செய்து அறியலாம்.
இந்த பெருமைவாய்ந்த பிசிக்கல் ரிசர்ச் ஆய்வகத்தில்தான் (பி.ஆர்.எல்) தற்போது பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.

தற்போது இங்கு உதவியாளர் 10, ஜூனியர் பெர்சனல் உதவியாளர் 6 என மொத்தம் 16 இடங்கள் காலியாக உள்ளன.

பிசிக்கல் ரிசர்ச் ஆய்வக பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். பெர்சனல் உதவியாளர் பணிக்கு கூடுதலாக தட்டச்சு திறன் தேவைப்படும்.

வேலை ரெடி...!அழைக்கிறது பிஆர்எல்...!!

பிசிக்கல் ரிசர்ச் ஆய்வக பணியிடங்களுக்கான வயதுவிவரம்: 31.3.2024 அடிப்படையில் 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும், மேலும், பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.

கடைசிநாள்: வரும் 31.3.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களைப் பெற prl.res.in என்ற இணையதள முகவரியையும் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Physical Research Laboratory (PRL) invites applications for 16 Assistant and Junior Personal Assistant positions through the Physical Research Laboratory Recruitment 2024 Notification, which will be open from March 9 to March 31, 2024. Interested candidates can online apply for this opportunity by the end of the deadline. The announcement is for the hiring of Assistant and Junior Personal Assistants for both female and male candidates, they can directly apply by its official website PRL at prl.res.in who are eligible for this.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+