பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை!

பணி: கண்டென்ட் அஸிஸ்டென்ட்

காலியிட எண்ணிக்கை: 10

தகுதி: இதழியலில் பட்டப் படிப்பில் தேர்ச்சி, தகவல் தொடர்பு, இதழியலில் படிப்பில் முதுநிலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பள விகிதம்: ரூ. 25000.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முறையில் சுய விபரத்தை ஏ4 பேப்பரில் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Director (Programmes),
Room No.403, New Broadcasting House,
External Services Division,
All India Radio,
Parliament Street,
New Delhi - 110001.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி தேதி: 31-07-2018

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Prasar Bharati Recruitment 2018 For Content Assistants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+