செய்தி வாசிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், நிருபர் (இந்தி, ஆங்கிலம்), காப்பி எடிட்டர் ஆகிய பணியிடங்களுக்கு, அனுபவம் வாய்ந்த நபர்களை பிரசார் பாரதி நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமும்,தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : பிரசார் பாரதி (Prasar Bharati)
மேலாண்மை : மத்திய அரசு

பதவிகள் விவரம்
Newsreader-cum-Translator
Reporter (Hindi & English)
Copy Editor
Newsreader
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - அறிவிப்பு வெளியான நாட்களில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி தகுதி
காலிப் பணிக்க விண்ணப்பிக்க விரும்புவோர், பட்டப்படிப்பு படித்த 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். திறம்பட மொழி பெயர்ப்பு செய்யும் திறனை பெற்றிருக்க வேண்டும். தகுதி உள்ளிட்ட விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்ப கட்டணத்தில் விலக்கு அல்லது தளர்வு தொடர்பாக, அறிவிப்பை ஒரு முறை படித்து பார்க்கவும்.
அதிகாரப்பூர்வ இணையதளமான @ prasarbharati.gov.in ஐப் பார்க்கவும்
காலியிடம்> தொடர்பான விளம்பரத்தைக் கண்டறியவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
விளம்பரத்தைப் பதிவிறக்கவும்
தகுதி நிபந்தனைகளைப் படிக்கவும்.
ஆன்லைன் படிவத்தைத் தேர்ந்தெடுத்து விவரங்களை சரியாக நிரப்பவும்.
பின்னர் ஆன்லைன் படிவத்தை பதிவேற்றவும்.
முக்கியம் ப்ளீஸ் நோட் பண்ணுங்க...!


Click it and Unblock the Notifications












