பிரசார் பாரதியில் வேலைவாய்ப்பு மிஸ் பண்ணா அப்ளை பண்ணுங்கள்..!!

காஸ்ட் டிரைய்னி (Cost Trainee) பணிக்கென பிரசார் பாரதி (Prasar Bharati) நிறுவனத்தில் காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலும், தகுதியும் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு https://prasarbharati.gov.in/wp-content/uploads/2024/03/NIA-Cost-Trainee.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

காஸ்டி டிரைய்னி (Cost Trainee) பணிக்கென 14 பணியிடங்கள் பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

பிரசார் பாரதியில் வேலைவாய்ப்பு மிஸ் பண்ணா அப்ளை பண்ணுங்கள்..!!

காஸ்டி டிரைய்னி (Cost Trainee) பணியிடங்களுக்கான கல்வி விவரம்:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு ICAI நிறுவனங்களில் CMA தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

காஸ்டி டிரைய்னி (Cost Trainee) பணியிடங்களுக்கான வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணலாம்.

காஸ்டி டிரைய்னி (Cost Trainee) பணியிடங்களுக்கான சம்பளம்:

Cost Trainee பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.10,000/- முதல் ரூ.15,000/- வரை மாத சம்பளமாக பெற முடியும்.

தேர்வு முறை:

இந்த பிரசார் பாரதி நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://applications.prasarbharati.org/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

கடைசிநாள்:

இப்பணிக்கு வரும் 15.03.2024-ம் தேதி விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க:

இப்பணிக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க https://applications.prasarbharati.org/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Prasar Bharati invites application for various posts. Total 17 number of vacancy/vacancies have been announced in the notification. Applications are invited with reference to advertisement number [E-154465] A-10/016/03/2023-TM&SO. The selection process will include an Interview process. After compilation of all the procedures, the candidates will be posted at New Dehli, Delhi, India, 110011.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+