இன்ஜினிரிங் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

பொதுத்துறை நிறுவனமான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

பொதுத்துறை நிறுவனமான பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்ஸிகியூட்டிவ் டிரெயினி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 27.6.2018க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இன்ஜினிரிங் பட்டதாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை!

மொத்த பணியிடங்கள்: 64

பணி: எக்ஸிகியூட்டிவ் டிரெயினி

கல்வித் தகுதி: 65 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஇ, பிடெக், பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதோடு கேட்-2018 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 24900-50500

வயது வரம்பு: 31.7.2017 தேதிப்படி 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.6.2018.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கொங்கன் ரயில்வேயில் வேலை!கொங்கன் ரயில்வேயில் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Power System Operation Corporation Ltd invited application for Executive Trainees
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X