மாதம் ரூ.1.80 லட்சம் ஊதியம்! அசத்தும் மத்திய அரசு வேலை! தகுதிகள் என்ன தெரியுமா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள Executive Trainee (Law) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 
மாதம் ரூ.1.80 லட்சம் ஊதியம்! அசத்தும் மத்திய அரசு வேலை! தகுதிகள் என்ன தெரியுமா?

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid - PGCIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Executive Trainee (Law)

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற சட்டக் கல்லூரியில் LLB அல்லது Five years integrated Law, LLB course பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 31.05.2021 தேதியின்படி 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.1,80,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.powergrid.in/ என்ற இணையதளம் மூலம் 31.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் CLAT 2021 (for PG) scores, Behavioral Assessment, Group Discussion மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினை பெறவும் https://www.powergrid.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
POWER GRID Recruitment 2021: Apply Online For Executive Trainee (Law) post PGCIL
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X