ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாகும்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க நாளையே (நவம்பர் 30) கடைசி நாளாகும்.

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் பொறியாளர் வேலை!

நிர்வாகம் : பவர் கிரிட் நிறுவனம்

மொத்த காலிப் பணியிடம் : 16

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 12
  • உதவி அலுவலர் (கணக்கு) : 02
  • மூத்த பொறியாளர் : 01
  • துணை மேலாளர் : 01

வயது வரம்பு :-

  • உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • உதவி அலுவலர் (கணக்கு) : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • மூத்த பொறியாளர் : 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • துணை மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :-

  • உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
  • உதவி அலுவலர் (கணக்கு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
  • மூத்த பொறியாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
  • துணை மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,00,000 வரை

தேர்வு முறை : மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :-

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.)
  • இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை : http://www.powergridindia.com/job-opportunities-0 என்னும் இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 30

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும்
https://www.powergridindia.com/sites/default/files/3. Detailed Website Advt.pdf அல்லது http://www.powergridindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
POWER GRID Recruitment 2018 Apply Online Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+